சந்தானம் நடிக்கும் புதிய திரைப்படம் பிஸ்கோத் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! »
A1 திரைப்படத்திற்குப் பிறகு சந்தானம் ஆர் கண்ணன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்புதிய திரைப்படத்திலும் A1 திரைப்படத்தில் நாயகியாக நடித்த தாரா அலிஷா பெர்ரி நாயகியாக நடிக்கிறார்.
ஸ்ரீதேவியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் – அஜித்குமார் பங்கேற்பு »
கடந்த 2018-ம் ஆண்டு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது இரண்டாம் ஆண்டு நினைவு நாள் கடந்த பிப்ரவரி 24-ஆம்
இந்தியன் 2 விபத்து – குற்றப்பிரிவு அலுவலகத்தில் கமல் வாக்குமூலம் »
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்-2. இந்த படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை அருகே அமைந்துள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி
பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை படமாகிறது! »
ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை படமாக உள்ளது.
விளையாட்டு நட்சத்திரங்கள் வாழ்க்கை குறித்து சினிமா எடுப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி மில்கா சிங்,
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வில்லனாக பாலிவுட் நடிகர்? »
பேட்ட திரைப்படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 168 வது படத்தில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். தலைவர் 168 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட இப்படத்திற்கு தற்போது
சூர்யா-ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் அருவா! »
சூர்யா- ஹரி காம்போவில் உருவான வேல், ஆறு, சிங்கம் பட வரிசைகள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானவை. இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி
ஜாக்கிசானுக்கு கொரோனா பாதிப்பா? »
உலகம் முழுவதும் தற்போது மக்களை அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ். தற்போது உலக ரசிகர்களால் கொண்டாடப்படும் சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு காரணம் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
திரெளபதி – விமர்சனம் »
படத்தின் நாயகன் ரிச்சர்ட் ஜாமினில் வெளிவந்து இருக்கும் ஒரு கைதி. விழுப்புரம் அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். இரட்டை கொலை வழக்கில் கைதாகி ஜெயிலுக்கு சென்று ஜாமீனில் வெளியே
6 சர்வதேச விருதுகளை வென்று குவித்தது “கயிறு” திரைப்படம் »
உலகம் முழுவதும் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுக்கு மேல் விருதுகளை அமைதியாக வென்று பாராட்டுக்களை பெற்ற கயிறு திரைப்படம் தற்போது தமிழ்நாட்டில் வெளியாக தயாராக இருக்கிறது.
ஆம்,
இந்தியன் 2 விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி – இயக்குனர் சங்கர் »
கமல்ஹாசன் நடிப்பில் 1996-ல் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பில் கடந்த 19-ந்தேதி நடந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். இந்த
சூப்பர் ஸ்டாரிடம் பாராட்டுப் பெற்ற நடிகை! »
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பார் திரைப் படத்திற்கு ஒளிப்பதிவு மேற்கொண்டவர் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன்.
தர்பார் படம் வேலைகளுக்கு இடையில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இவர் தான் ஏற்கனவே
விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் புதிய அப்டேட் »
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக ’கோப்ரா’ படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி
விஷாலிடம் 400 கோடி கேட்டேன் – இயக்குனர் மிஸ்கின் கிண்டல்! »
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் துப்பறிவாளன். ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. பிரசன்னா,
இந்தியில் ரீமேக் ஆகிறதா சூர்யாவின் சூரரை போற்று? »
சூர்யா தற்போது சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கியுள்ள திரைப்படம் ஏர்டெக்கான் நிறுவன தலைவர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இத் திரைப்படத்தை
கர்ணன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு-தனுஷ் டுவிட்! »
தனுஷ் தற்போது கர்ணன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது தனுஷிற்கு 41வது திரைப்படமாகும். இத்திரைப்படத்தை இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை
சூப்பர் ஸ்டாரின் 168 வது படத்தின் தலைப்பு அறிவிப்பு! »
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் திரைப்படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168 வது படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் மீனா கீர்த்தி சுரேஷ் குஷ்பு உள்ளிட்ட பல
அரண்மனை 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு குஜராத்தில் ஆரம்பம்? »
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக
பட விழாவிற்கு திரிஷா வராதது வருத்தம் – பிரபல தயாரிப்பாளர் »
24 ஹவர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் திருஞானம் இயக்க திரிஷா நாயகியாக நடிக்கும் ‘பரமபதம் விளையாட்டு’. இப்படத்தின் பிரி புரமோஷன் விழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களும், படக்குழுவினர்களும் கலந்துக்
மாபியா – விமர்சனம் »
நாயகன் அருண்விஜய் போதை மருந்து தடுப்பு பிரிவில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவருடன் இணைந்து பணியாற்றுபவர்கள் நாயகி பிரியா பவானி சங்கர் மற்றுமொரு இளைஞர்.
இந்த குழுவினர் தலைநகர் சென்னையின் பல
அஜித்தின் புதிய தோற்றம் – சமூக வலைதளங்களில் வைரல் »
நடிகர் அஜித்குமார் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய வினோத் படத்தை மீண்டும் இயக்குகிறார். படப்பிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில்
குத்துச்சண்டை வீரராக நடிக்கும் ஆர்யா »
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்க உள்ளார். இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஆர்யா பதிவிட்டுள்ளார்.
My love
இந்தியன் 2 படப்பிடிப்பின் போது விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி – நடிகர் கமல் »
இந்தியன் 2 படப்பிடிப்பின்போது நேற்று இரவு எதிர்பாராதவிதமாக கிரேன் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து திரையுலகினரை
விஜய்யை வைத்து படம் இயக்குகிறாரா பார்த்திபன்? »
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாக நடித்து வருகிறார்.