தமிழ்ராக்கர்ஸில் படம் பார்த்தால் கேஸ்! தயாரிப்பாளர் அதிரடி

தமிழ்ராக்கர்ஸில் படம் பார்த்தால் கேஸ்! தயாரிப்பாளர் அதிரடி

ஒன்பது குழி சம்பத் என்ற படத்தை ஜி.வி குமாரின் ஓடிடி தளமான ரீகல் டாக்கிஸில் வெளியிட்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது,

“எங்கள் படத்தை அங்கீகரிக்கப்படாத செயலி அல்லது இணையதளத்தில் பார்த்தால் காப்புரிமை சட்டம் பாயும் ஒன்பது குழி சம்பத் திரைப்பட தயாரிப்பாளர் திருநாவுக்கரசு- எச்சரிக்கை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *