எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ‘இந்திய வரைபடம்’!

மகளிர் தினத்தை முன்னிட்டு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ‘இந்திய வரைபடம்’!

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகம், இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உடன் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “இந்தியாவின் பலம் மகளீரே’ , என்பதை உறுதி செய்யும் வகையில் பல்கலைக்கழக அடையாளம்பட்டு வளாகத்தில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மற்றும் கல்வி பயிலும் 4003 மகளீரை மட்டுமே வைத்து, திருமதி. லலிதா லட்சுமி சண்முகம் , நிர்வாக அறங்காவலர் அவர்கள் தலைமையில், பல்கலைக்கழக தலைவர் அருண்குமார் அவர்கள் முன்னிலையில் இந்திய வரைபடம் (மனித வரைபடம்) அமைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக அதிகாரிகள், அலுவலர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

mgr-university-human-india-map-stills-001 [ Gallery View ]

Picture 1 of 13 [ Back to Album ]