உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகத்துவ மகளிர் விருதுகள்!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் விவேரா கிராண்ட் ஹோட்டலில் 07.03.2019 அன்று மகத்துவ மகளிர் விருதுகள் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் மகளிர் சாதனையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி கெளரவித்தனர். விழா ஏற்பாடுகளை ட்ரீம் விங்ஸ் மற்றும் F Face கிரியேட்டர்ஸ் ன் நிர்வாகிகள் திரு.கோபி , திருமதி. சியாஸ்ரீ ஏற்பாடு செய்திருந்தனர். குமரன் பல் மருத்துவமனை மருத்துவர்கள் திரு.சுதர்சன் – வனிதா சுதர்ஷன் மற்றும் விவேரா கிராண்ட் நிர்வாக இயக்குனர் திரு . விவேக் அவர்கள், மற்றும் நெக்ஸ் ஆட் திரு .டேனியல் ஷ்சாம் அவர்கள் இணைந்து வழங்கினார்கள்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *