6 அத்தியாயம் – விமர்சனம்

6 அத்தியாயம் – விமர்சனம் »

24 Feb, 2018
0

ஆறு குறும்படங்கள்.. அதாவது ஆறு அத்தியாயங்கள்.. இவை ஒவ்வொன்றின் நிகழ்வுகளை முதலில் காட்டிவிட்டு இவற்றின் க்ளைமாக்ஸ் காட்சிகளை படத்தின் இறுதியில் காட்டுகிறார்கள். உலக சினிமாவில் முதன்முறையாக இப்படி ஒரு முயற்சியில்