‘பசங்க’ கிஷோர் நடிக்கும் ‘பயந்தாங்கோழி’!

‘பசங்க’ கிஷோர் நடிக்கும் ‘பயந்தாங்கோழி’! »

8 Jan, 2017
0

சிங்கம், புலி,சிறுத்தை, வீரம்,மாவீரன் என படங்கள் வந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பயந்தாங்கோழி என்ற பெயரில் ஒரு புதிய படம் வரும் ஜனவரி 14 முதல் துவங்கவுள்ளது. இப்படத்தை கோலிசோடாவில்