பா.ரஞ்சித் விஷயத்தில் ரஜினியை முந்திக்கொண்டு சீட் போட்ட கமல்

பா.ரஞ்சித் விஷயத்தில் ரஜினியை முந்திக்கொண்டு சீட் போட்ட கமல் »

3 Oct, 2018
0

சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “பரியேறும் பெருமாள்” படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். சாதிக்கொடுமையின் கோரமுகத்தை சட்டக்கல்லூரியின் பின்னணியில் புதிய கோணத்தில் இந்தப்படம் அலசியிருந்தது.

இந்நிலையில் இன்று படம் பார்த்த