தமிழகத்தை நம்பர்-1ஆக மாற்றும் முயற்சியில் அஜித்

தமிழகத்தை நம்பர்-1ஆக மாற்றும் முயற்சியில் அஜித் »

18 Dec, 2018
0

சென்னை எம்.ஐ.டி., கல்லூரியில் பயிலும் இன்ஜினியரிங் மாணவர்கள் டீம் தக்சா என்ற பெயரில் ஒரு குழுவாக இணைந்து, ஆளில்லாமல் பறக்கும் விமானங்களுக்கு இடையே நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.