போதும் இதோடு நிறுத்திக்கோ…. சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..!

போதும் இதோடு நிறுத்திக்கோ…. சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..! »

13 Jun, 2018
0

தெலுங்கு திரையுலகையே கடந்த சில மாதங்களாக பரபரப்பில் வைத்திருப்பவர் நடிகை ஸ்ரீரெட்டி.. தெலுங்கில் உள்ள முன்னணி நட்சத்திரங்கள், இயக்குனர்கள் மீது வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு அழைத்ததாக குற்றச்சாட்டுக்களை வீசி புகைச்சலை