விஷாலின் ’ஆக்‌ஷனு’க்கு பேனர், கட் அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு விஷால் மக்கள் நல இயக்கம் கோரிக்கை

விஷாலின் ’ஆக்‌ஷனு’க்கு பேனர், கட் அவுட் வேண்டாம்: ரசிகர்களுக்கு விஷால் மக்கள் நல இயக்கம் கோரிக்கை »

12 Nov, 2019
0

நடிகர் விஷால் நடிப்பில், வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆக இருக்கும் படத்துக்கு பேனர், கட் அவுட் வைக்க வேண்டாம் என்று விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.