பிரமாண்டமான பட்ஜெட்டில் சந்தானம் நடிப்பில் உருவாகும் “டிக்கிலோனா”

பிரமாண்டமான பட்ஜெட்டில் சந்தானம் நடிப்பில் உருவாகும் “டிக்கிலோனா” »

19 Nov, 2019
0

சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா. இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து