‘ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி’ விருது – டுவிட்டரில் மத்திய அரசுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நன்றி

‘ஐகான் ஆப் கோல்டன் ஜுப்ளி’ விருது – டுவிட்டரில் மத்திய அரசுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நன்றி »

2 Nov, 2019
0

இந்தியாவும். ரஷ்யாவும் ஒருங்கிணைந்து நடத்தும் 50-வது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வருகிற 20-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை 9 நாட்கள் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.