விஜய் சேதுபதியின் லாபம் படம் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

விஜய் சேதுபதியின் லாபம் படம் – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு »

12 Jan, 2020
0

எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் லாபம். நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.