சூப்பர்ஸ்டாரை மெய்சிலிர்க்க வைத்த மாற்றுத்திறனாளி ஓவியர் பிரணவ்

சூப்பர்ஸ்டாரை மெய்சிலிர்க்க வைத்த மாற்றுத்திறனாளி ஓவியர் பிரணவ் »

2 Dec, 2019
0

பிறவியிலேயே கைகளை இழந்தவர் ஓவியர் பிரணவ். கேரள மாநிலம், ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். கைகள் இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையுடன் ஓவியம் வரைவதைக் கற்றுக் கொண்ட பிரணவ் அதில் சிறந்து விளங்குகிறார். பட்டப்படிப்பையும்