கே.ஜி.எஃப் (சாப்டர் 1)  – விமர்சனம்

கே.ஜி.எஃப் (சாப்டர் 1) – விமர்சனம் »

23 Dec, 2018
0

பொதுவாக மலையாளம், தெலுங்கு படங்களைப்போல கன்னட படங்கள் தமிழ்நாட்டில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படுவது இல்லை.. அவர்கள் நடிப்பு, கதை என எல்லாமே வேறு விதமாக இருக்கும் என்பதுதான் அதற்கு காரணம்