கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சந்துரு தயாரிப்பில் வைபவ் நடிக்கும்  ஆலம்பனா

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சந்துரு தயாரிப்பில் வைபவ் நடிக்கும் ஆலம்பனா »

6 Nov, 2019
0

தமிழ்சினிமாவில் அரிதாக வரும் பேண்டஸி படங்கள் எல்லாம் பெரிதாக கவனம் ஈர்ப்பதுண்டு. அப்படி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் தயாராகும் படம் ஆலம்பனா.

அலாவுதீன் சம்பந்தப்பட்ட படங்களை குழந்தைகளும் குடும்பங்களும்