அமுல்பேபி இயக்குனருடன் அன்டர்ஸ்டாண்டிங்கில் இருக்கும் இறைவி..!


எந்த புத்துக்குள் எந்த பாம்பு இருக்கும் என இப்போதெல்லாம் கணிக்கவே முடிவதேயில்லை.. பாம்பு வெளியே வரும்போதுதான் அட இந்த புத்துக்குள்ள இந்த பாம்பா என அதிர்ச்சி ஏற்படுகிறது. அப்படி ஒரு அதிர்ச்சியைத்தான் சமீபத்தில் அளித்துள்ளனர் அங்காடி நடிகையும் இறைவி இயக்குனரும்.

‘இறைவி’ படத்தில் அங்காடி நடிகையை நடிக்கவைத்தார் அந்த அமுல்பேபி இயக்குனர்.. அப்போது ஆரம்பித்ததாம் நட்பு.. அதன்பின் அங்காடி நடிகைக்கு எந்த படத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் அதை அந்த குண்டு அமுல்பேபி இயக்குனரிடம் சொல்லி, அவர் ஒகே என்றால் தான் அந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறாராம். சமீபத்தில் இப்படித்தான் இயக்குனரின் ஆலோசனைப்படி ஒரு பெரிய படத்தில் இருந்து கழண்டு கொண்டாராம் அந்த இறைவி.