வைபவ் காதலை எதிர்ப்பது யார்???

வைபவ் காதலுக்கு நான்தான் எதிரி- அர்ஜுனன்

காதலில் சொதப்புவது எப்படி, அரிமா நம்பி, வாயை மூடி பேசவும் ஆகிய படங்களில் ஹீரோவின் காதலுக்கு உதவி புரிந்த அர்ஜுனன் ‘கப்பல் ‘ படத்தில் காதலுக்கு வில்லனாக வருகிறார்.

இப்படத்தில் தனது கதாபாத்திரத்தைப் பற்றி விவரிக்கும்பொழுது, ” இந்த படத்தில் ஒரு நல்ல கதாப்பாதிரத்தில் நடித்துள்ளேன். இயக்குனர் கார்த்திக் என்னை அழைத்தபோது, ‘கப்பல் ‘ படம் கடல்ல எடுப்பாங்க அது நமக்கு செட் ஆகாதுன்னு சொல்லிடலாம்ன்னு வந்தேன். அனால், இங்கு கதைக்கும் கடலுக்கும் சம்மந்திம்மில்லன்னு ஆரம்பிச்ச இயக்குனர் கதை சொல்லி முடிச்சவுடன். நான் இந்த கப்பலை விடாமல் பிடித்துக்கொண்டேன்.”

” கதையின் ஒரு பாகமாய் வரும் என் கதாபாத்திரம், நட்பின்மேல் உள்ள அதீத அன்பின் காரணமாக வைபவ்- சோனம் பாஜ்வா காதலை பிரிக்கும் நண்பர்களாக வருகிறோம் நான், கருணா மற்றும் இருவர். நாங்கள்தான் வைபவ் காதலுக்கு வில்லன்கள் என்றும் சொல்லலாம்.” என்று கூறினார்

“ இசைஞானி அவர்களின் “ ஊரவிட்டு ஊரு வந்து” ரீமிக்ஸ் பாடலின் காட்சிகள் பிரமாதமாக வந்துள்ளது. சென்னையின் நெரிசலான பல இடங்களின் நடனமாடி படமாக்கியுள்ளோம். இது ரசிகர்களை கவரும்.”

“இப்படத்தின் தயாரிப்பாளர்கள் ‘I’ ஸ்டுடியோஸ் நிறுவனம் மிகுந்த நேர்த்தியாக இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தை சங்கர் சாரின் ‘S’ பிக்சர்ஸ் பிரம்மாண்டமாய் மாற்றியுள்ளது இது எனக்கு சங்கர் சார் படத்தில் நடித்த மகிழ்ச்சியை தருகின்றது.” என்று மகிழிச்சியுடன் விடை பெற்றார் அர்ஜுனன்.

Being a Couple Crasher is a bliss – Arjunan

Arjunan, the latest love doctor of tamil heroes is quiet happy to play a couple crusher in the film Kappal. The actor is also having a whale of a time with his role in the film that is inevitable. Kappal is all said to be released by Director Shankar’s ‘S’ Pictures on December 25. The actor shares his experience in the film.

” The film is a sure shot entertainer. Director Karthik is a man of perfection and innovative ideas. He always got things done with zero percent compromise. When he called me for the first time I was about to reject the film on hearing the title ‘Kappal’ since I am prone to Sea sickness . On hearing the script I was totally into the game from that moment. The shooting spots used to be very playful and energetic.

Unlike my earlier films where I help my friend the hero to romance, here in Kappal I differ. I play a love game spoiler.

the popular ‘ooravittu orra vanthu’ will give an insight of the role I play. it is shot candid in the happening places of Chennai in the peak hours. Due to possessiveness over friendship, we play funny tricks to depart the hero Vaibhav and the heroine Sonam Bajwa .

” Working with a long time friend Karuna and VTV Ganesh is a wonderful experience. We started this film as a paper boat now it has a become a huge built ship waiting to cruise. My producers I studios sailed the film to the big hands of Shankar sir. Director Shankar sir releasing the movie under his banner ‘S’ pictures is indeed a pride moment ‘ says the tall, well built proud Arjunan.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *