தனுஷுடன் நடிக்க மகிழ்ச்சி – நடிகை ருக்மணி

“பொம்மலாட்டம்”, “கோச்சடயான்” போன்ற திரைப்படங்களில்  நடித்த ருக்மணி தற்போது தனுஷ் நடிக்கும் “ஷமிதாப்” திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடிக்கிறார்.

ஒரு வாரம் ஷூட்டிங் செய்ததாகவும், தனுஷ், மற்றும் இயக்குனர் பால்கியுடன் பணி புரிந்ததில் தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டார்.

அமிதாப் பச்சன் மற்றும் அக்ஷரா ஹாசன் நடிக்கும் இந்த படத்திற்கு P.C. ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைத்துள்ளார்.