‘இளையராஜா பேன்ஸ் கிளப்’ இன் புதிய தலைவர் பவதாரணி

இளையராஜா பேன்ஸ் கிளப் (IFC)

ஏப்ரல் 5 ஆம் தேதி தமுக்கம் மைதானத்தில்IFC (இளையராஜா பேன்ஸ் கிளப்) துவக்க விழா நடைபெறுகிறது . முன்னதாக இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா தலைவராக அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு உள்ள வேலை பளு காரணமாக கார்த்திக்ராஜாவுக்கு பதில் பவதாரணி செயல்பட உள்ளார்.

இந்த துவக்க விழாவில் யுவன்ஷங்கர்ராஜா,கார்த்திக்ராஜா, பவதாரணி மற்றும் இளையராஜாவும் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடதக்கது.