மேலாடையை கழற்றி காட்டிய ‘கேடி’ நடிகை ; கொடுத்து வைத்த நடிகர்..!


தமிழ், தெலுங்கில் மிதமான கவர்ச்சி காட்டும் நடிகைகள் பலரும் பாலிவுட்டில் பஞ்சப்படி, பயணப்படி அதிகம் என்பதால் கூலிக்கேற்றவாறு ஆடைக்குறைப்பு செய்வதை வாடிக்கையாகவே வைத்துள்ளனர். அதில் இடுப்பழகி நடிகை இலியானா மட்டும் விதிவிலக்காகி விடுவாரா என்ன..?

தெலுங்கில் பீக்கில் இருந்த நேரத்தில் இந்தியில் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்து அங்கே சென்றார் இலியானா.. தமிழில் ‘கேடி’ என்கிற படத்தில் அறிமுகமாகி ‘நண்பன்’ படத்தில் விஜய்யின் ஜோடியாக நடித்த இலியானா, இங்கே பெரிதாக வாய்ப்புகள் இல்லாத நிலையில் தற்போது பாலிவுட்டில் அஜய் தேவ்கனுடன் ஜோடியாக ‘பாட்ஷாவ்’ என்கிற படத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்தப்படத்தில் இடம்பெற்ற பாடல் காட்சி ஒன்றின் வீடியோ வெளியிடப்பட்ட்டது.. சாதாரணமாக போய்க்கொண்டிருக்கும் அந்த வீடியோவின் இறுதிக்காட்சியில் அஜய் தேவ்கனுடன் நெருக்கமாக நிற்கும் இலியானா, திடீரென தான் அணிந்திருந்த மேலாடையை அப்படியே கழட்டி நழுவ விட்டு தந்து உடலை அஜய் தேவகனின் கண்களுக்கு விருந்தாக்குவது போல இடம்பெற்ற காட்சி ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது..

தனது காதலன் மேல் தான் எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளேன் என ஒரு காதலி அவனுக்கு உணர்த்த வேண்டிய காட்சியாக இப்படி எடுக்கப்பட்டதாம். இதுகூட டைரக்டரின் ஐடியா இல்லையாம்.. இலியானாவின் சொந்த யோசனையாக அந்த நேரத்தில் தோன்றவே உடனே அதை செய்தும் விட்டாராம். அஜய் தேவ்கன் உட்பட படக்குழுவினரே இதை எதிர்பார்க்கவில்லையாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *