“நயன்தாராவுடன் என்ன செல்பி..?” ; இயக்குனருக்கு கட்டுப்பாடு போட்ட மனைவி..!

நயன்தாரா தான் உண்டு தன வேலையுண்டு இருப்பவர்தான் என்றாலும் தனது பட இயக்குனர்களிடம் நட்பாகவே பழகி வருபவர் தான்.. அதுதான் இயக்குனர் பாண்டிராஜுக்கு எதிர்பாராத சிக்கலை இழுத்து விட்டுள்ளது.. இது நம்ம ஆளு பட ஷூட்டிங்ஸ்பாட்டில் நயன்தாராவுடன் பாண்டிராஜ் எடுத்த செல்பி தான் காரணமாம்..

சாதாரண நிலையில் இருந்த இயக்குனர் பாண்டிராஜ், ஓவியாவுடன் பழகி வருவதே அவரது மனைவிக்கு பிடிக்காமல் அவ்வப்போது குடும்பத்துக்குள்  புகைந்து வந்ததாம். அடுத்ததாக நயன்தாராவை வைத்து படம் இயக்கும் தருணத்தில் இந்த செல்பி வெளியாக கணவரை காய்ச்சி எடுத்துவிட்டாராம் மனைவி.. இப்போது நடிகைகள் என்றாலே நான்கடி தள்ளியே நிற்கிறாராம் இயக்குனர் பாண்டிராஜ்.