பத்து வருடமாக சூர்யா இதை செய்யவே இல்லை தெரியுமா..?


இன்றைய தேதியில் புகைபிடிக்கும் மது அருந்தும் காட்சிகள் இடம்பெறாத படங்கள் இருக்குமா என விரல் விட்டு எண்ணினால் கூட, மீதம் அதிக விரல்கள் சும்மா இருக்கும். அந்த அளவுக்கு இவற்றின் தாக்கம் சினிமாவையும் படைப்பாளிகளையும் ஆக்கிரமித்துள்ளது.

வேறுவழியில்லாமல், படைப்பாளியின் உரிமையில் குறுக்கிடாமல் நடிகர்களும் இதுபோன்ற காட்சிகளில் நடித்து வருகின்றனர். ஆனால் நடிகர் சூர்யா கடந்த பத்து வருடங்களாக தான் நடித்துவரும் படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கவே இல்லை என்பது பலருக்கும் தெரியாது.. இதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளாராம் சூர்யா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *