விஷாலுக்கு ஜோடியாக வில்லத்தனமான கேரக்டரில் தமன்னா


விஷாலுடன் கத்தி சண்டை படத்தில் இணைந்து நடித்தார் தமன்னா. இதைத் தொடர்ந்து மீண்டும் விஷாலுடன் சுந்தர்.சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்… தற்போது விஷால் நடித்து வரும் அயோக்யா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் இந்தப்படம் துவங்கயிருக்கிறது.

அதுமட்டுமல்ல சுந்தர்.சி படத்தை முடித்ததும் மீண்டும் விஷாலுடன் அறிமுக இயக்குனர் ஒருவரின் படத்திலும் தமன்னா இணைந்து நடிக்க இருக்கிறாராம். இதை அவரே சமீபத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப்படத்தில் கதாநாயகி தான் என்றாலும் சற்று நெகடிவ் சாயல் கலந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் தமன்னா.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *