பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா தமன்னா..?


சில நாட்களுக்கு முன் நடிகை தமன்னாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்கும் திருமணம் செய்யப்போகிறார்கள் என ஒரு செய்தி வெளியானது.. கூடவே ஒரு நகைக்கடையில் இவர்கள் இருவரும் திருமணத்திற்காக நகைக்கடையில் நகை எடுப்பதுபோல ஒரு புகைப்படமும் வெளியானது.

இது என்னடா புதுசா இருக்கு என விஷயத்தை கொஞ்சம் ஆழமாக கிளறிப்பார்த்தால் சில விஷமிகள் செய்த அக்குறும்பு வேலை என தெரியவந்துள்ளதாம். ஆம்.. நான்கு வருடங்களுக்கு முன் ஒரு நகைக்கடை திறப்பு விழாவில் இவர்கள் இருவரும் கலந்துகொண்டபோது எடுத்த போட்டோவை போட்டு இப்படி ஒரு கட்டுக்கதையை கட்டிவிட்டுள்ளார்களாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *