அகலவாக்கில் வளர்ந்துகொண்டு போகும் நித்யா மேனன் ; ரசிகர்கள் வருத்தம்..!


‘வெப்பம்’, ‘உருமி’, ‘ஓ காதல் கண்மணி’, ‘மெர்சல்’ உட்பட பல படங்களில் நடித்துள்ள நடிகை நித்யா மேனன்.. மிகவும் நடிப்பு திறமை வாய்ந்த நடிகையான இவர். தன்னுடைய நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்து வைத்துள்ளார். ஹீரோயின்களுக்கு ஏற்றவாறு வலுவான கேரக்டரைத் தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர்.

சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நித்யா மேனன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவரை பார்த்த எல்லோருக்கும் மிகப்பெரிய ஷாக்.. ஆம், அதிக உடல் எடை கூடி ஆளே மாறியிருந்தார் நித்யா மேனன்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ‘ஏன் இப்படி ஆனார்?’ என்று சமூக வலைத்தளங்களில் வருத்தப்பட்டு வருகின்றனர். ஏற்கனவே நித்ய மேனனின் உயரம் சராசரிக்கும் குறைவுதான். அதிலும் ஏன் இப்டி அகலவாக்கில் வளர்ந்துகொண்டே போகிறார் என சில ரசிகர்கள் தங்களது அங்கலாய்ப்பை வெளிப்படுத்தி இருந்தனர்.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *