‘கடந்த காலத்தின் எதிர் காலம்’ – மே 23 ல் வெளியாகும்

வரலாற்றில் மிக பெரிய சாதனை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் “X Men- Days of Future past” தமிழில் ‘கடந்த காலத்தின் எதிர்காலம்’ என்ற பெயரில் தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கில் மே மாதம் 23ஆம் தேதி வெளியிடபடுகிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் உலகமெங்கும் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. உலக தரம் வாய்ந்த நடிகர்களான ஹுக்ஹ் ஜாக்மன், ஜேம்ஸ் மகவே ஆகியோர் நடிப்பில் பரயன் சிங்கர் இயக்கத்தில் உருவான பிரம்மாண்டமான இத்திரைப்படத்தை பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் உலகெங்கும் வெளியிட உள்ளது.