திரையுலகில் காலடி வைக்கும் மாடலிங் ஸ்டார்…!

அஜித் ராவத்…திரை உலகில் இளைய நட்சத்திரமாக உதிக்க காத்திருக்கும் இளம் கதாநாயகன்.இவருக்கு பூர்விகம் உத்திரகாண்ட் மாநிலமாக இருப்பினும் படித்து வளர்ந்தது அனைத்தும் நம் சென்னையில்.

லயோலா கல்லுரியில் B.Sc பட்டம் பெற்ற இவர் சிறுவயதிலிருந்தே நடனம் மற்றும் மாடலிங் துறைகளில் ஏற்பட்ட ஆர்வத்தின் காரணமாக அதற்கான முறையான பயிற்சியும் பெற்றுள்ளார்.

MR AND MRS FORTUNY 2018 என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் திருநெல்வேலியில் நடைபெற்ற FASHION SHOW-ல் இரண்டாம் இடம் பெற்றதோடு MR.DESIRABLE வின்னராகவும் வந்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெற்ற MR AND MISS MADARASE INDIA 2018 என்ற பெயரில் நடைபெற்ற FASHION SHOW-ல் MR.FASHION ICON என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

அது மட்டுமின்றி கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெற்ற MR,MISS AND MRS SUPER MODEL INDIA 2018 என்ற பெயரில் நடைபெற்ற FASHION SHOW-ல் MR.CHARMING, MOST TALENTED, BEST WALK மற்றும் MOST POPULAR FACE ஆகிய நான்கு படங்களையும் மொத்தமாக வென்றுள்ளார்.

தற்போது திரைப்பட துறையில் சாதிக்க காலடி வைத்திருக்கும் அஜித் ராவத்திற்கு வாழ்த்துக்கள்..

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *