விஜய்யின் “பிகில் ” ட்ரைலர் வெளியானது!


விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் (கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ்) பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள படம் ‘பிகில்’. கிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படத்தின் பாடல்கள் வேற லெவல் ஹிட்டானது .

வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜய்யுடன் நடிகை நயன்தாரா இந்தப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் .

மேலும் இப்படத்தில் விவேக், கதிர் ,ஜாக்கி ஷெரஃப், டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ், தேவதர்ஷினி, யோகிபாபு, மனோபாலா, LM விஜயன், இந்துஜா, அமிர்தா ஐயர், ரெப்பா மோனிகா ஜான், வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்துள்ளனர் .

பிகில் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Please follow and like us:
20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *