சுற்றுலா படக்குழு!!!

பர்பிள் விஷன் எம்.ஜெயகுமார் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ஜெம் ஜெனுன் எண்டர்டைன்மென்ட் வழங்கும் “ சுற்றுலா “

நடிகர், நடிகைகள்
ரிச்சர்ட் (ஜானி), மிதுன் (மகேஷ்), பிரஜன்( பிரஜன்), சான்ட்ரா (சான்ட்ரா), ஸ்ரீஜி (தீபா), அங்கிதா(உஷா), சிங்கமுத்து( மேனேஜர்), ஜெகன்(டேவிட்) மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு – ரவி ஸ்வாமி
இசை – பரணி
பாடல்கள் – சினேகன், விவேகா, அண்ணாமலை
கலை – மோகன மகேந்திரன்
எடிட்டிங் – ஜி.சசிகுமார்
நடனம் – பாப்பி, அன்வர், சிவாஜி
ஸ்டன்ட் – கஜினி குபேரன்
தயாரிப்பு – வெங்கட்ராம், ரவிகுமார்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் ராஜேஷ் ஆல்பிரட்.

பாடல்கள்
1. லாலா லாலா சுற்றுலா – அண்ணாமலை (ஆலப்ராஜ் – லதா )

2. யாரோ யாரோ – சினேகன் (கார்த்திக்)

3. மின்னல் மின்னலாய் – சினேகன் (ஸ்ரீராம்பார்தசாரதி,திவ்யாமேனன்.

4. அலை அலை பேசி – விவேகா – (பிரியாஹேமேஷ் )