தருண்கோபியின் ‘வெறி’ திமிரு!

விஷால் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் திமிரு. அந்த படத்தை இயக்கியவர் தருண்கோபி. அதற்கு பிறகு நடிகராக திசை மாறிய தருண்கோபி. மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

திமிரு படத்தின் இரண்டாம் பாகமான வெறி ( திமிரு 2 ) என்ற படத்தை எழுதி இயக்கி நாயகனாக நடிக்கிறார். படத்தை டப்பிங்கில் பார்த்தால் செம ஸ்பீடு புல்லட்டிரெயின் போல போகிறது. டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி படம் இருக்கிறது. படத்தை எஸ்.எஸ்.புரொடக்ஷன்ஸ் சார்பில் சரவணன் தயாரிக்கிறார்.