விஜய்65-ல் நடிக்கும் தனுஷ்யா

ஏனோ வானிலை மாறுதே என்ற குறும் படத்தில் நடித்த தனுஷ்யா தற்போது விஜய் 65இல் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சென்னையை பூர்வீகமாக கொண்ட தனுசியா சிறுவயது முதலே நடனப் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.

தனது அம்மா , தாத்தா, பாட்டி இவர்கள் அனைவருமே திரைத்துறையில் தனுஷயா பெரிய நட்சத்திரமாக வேண்டும் என விரும்பினார்கள்.

இதன் மூலமாகவே ஏனோ வானிலை மாறுதே என்ற குறும்படத்தில் இவர் நடித்தார். மேலும் சில படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றியுள்ளார்.

தான் திரைத்துறையில் முக்கிய நட்சத்திரமாக வரவேண்டும் என்பதால் நடனப்பயிற்சியில் இன்னும் தன் முழு கவனத்தை செலுத்தி வரும் தனுசியா டான்ஸ் மாஸ்டராகவும் திரைத்துறையில் தன்னை நிலைநிறுத்த ஆசைப்படுகிறார்.

திரைத்துறையில் வாய்ப்பை பெற தற்போது இவர் மாடலிங் துறையை தேர்ந்தெடுத்துள்ளார்.

Queen of madras மூலம் மாடலிங் துறையில் நுழைந்த போது அதைப் பற்றயெல்லாம் எதுவும் தெரியாமல் இருந்த தனுஷியா விற்கு contestent ஆன பிறகு தனக்கு நிறையவே மாற்றமும் நம்பிக்கையும் உருவானது என்றவர் விரைவில் பெரிய திரையில் காணலாம் என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *