‘தல’ யா? ‘தளபதி’ யா? குடுமி பிடி சண்டையில் வர்ஷா – பிரியங்கா!

கங்காரு திரைபடத்தில் ‘தல’ யா? ‘தளபதி’ யா? என்று குடுமி பிடி சண்டை போடும் வர்ஷா – பிரியங்கா!.உயிர், மிருகம், சிந்து சமவெளி படங்களின் இயக்குனர் சாமி இயக்கியுள்ள படம் கங்காரு. ‘V House Productions’ சுரேஷ் காமாட்சி தயாரித்து சாமி இயக்கிய படங்களில் முதன் முறையாக ‘U’ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது.