ஏ.ஆர்.முருகதாசின் உதவியாளர் இயக்கும் “தொல்லைக்காட்சி”

அமீர்கான் நடித்த இந்தித் திரைப்படமான கஜினி, சூர்யா நடித்த அஞ்சான் போன்ற படங்களில் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் லிங்குசாமியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சாதிக் கான் “தொல்லைக்காட்சி” என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராகிறார். இந்தத் திரைப்படத்தை கயலாலயா நிறுவனம் தயாரிக்கிறது.

மங்காத்தா, மேகா, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்த அஸ்வின் கதாநாயகனாக நடிக்க, சாந்தினி ஸ்ரீதரன் மற்றும் லொள்ளு சபா ஜீவா, மதுமிதா, மனோபாலா, மயில்சாமி போன்றோரின் நடிப்பில் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகவிருக்கிறது.

இதற்கு தரன் இசையமைக்க, மைனா, கும்கியின் படத்தொகுப்பாளர் எல்.வி.தாசன் படத்தொகுப்பில், சேகரின் கலை இயக்கத்தில், ராம்குமாரின் இணைதயாரிப்பில், கயலாலயா நிறுவனத்தின் சார்பில் ராஜா பாலசெந்தில் தயாரிக்கும் திரைப்படமான “தொல்லைக்காட்சி” காதல், சமூக பார்வை கொண்ட, நகைச்சுவை கலந்த ஒரு கிராமத்துக் கதையாக உருவாகி வருகிறது.

நடிகர்கள்

அஷ்வின்
சாந்தினி ஸ்ரீதரன்

‘லொள்ளு சபா’ ஜீவா

மதுமிதா

மயில்சாமி

மனோபாலா

சண்முகசுந்தரம்

நெல்லை சிவா


தொழில்நுட்பக் குழு

இயக்குனர் – சாதிக் கான்

இசையமைப்பாளர்- தரண்

படத்தொகுப்பு – LVK தாஸ்

கலை- சேகர்

டிசைன் – REDDOT

இணை தயாரிப்பாளர்- ராம் குமார்

தயாரிப்பாளர்- ராஜ பாலா செந்தில் –
தயாரிப்பு நிறுவனம் – கயலாலயா மூவீஸ்

Assistant Director of AR Murugadoss and Lingusamy to debut as Director

Sadiq Khan , former assistant of ace directors Murugadoss , Lingusamy who worked in Aamir khan’s Ghajini and Surya’s Anjaan is debuting as director with a Tamil film titled ‘Thollaikkatchi’. The Film is being produced by Raja Bala Senthil for Kayalaalaya Movies.

Mankatha, Mega and ‘Itharkuthaane Aasapaataai Balakumara’ fame ‘Ashwin’ plays the lead and Chandini Sreedharan pairs opposite to him. Lollu sabha Jeeva , Madhumitha, Manobala, Mayilsamy forms the major cast of the film.

“Kumki, Mynaa and Kayal fame Editor LVK Doss is editing the film. In Art director Sekar’s set design. New Gen composer Dharan is composing the music for the film.The film is co-produced by Ram Kumar. Thollaikkatchi is a romantic comedy film with a social message.


Cast

Ashwin

Chandini Sreedharan

‘Lollu Sabha’ Jeeva

Madumitha

Malisamy

Mano Bala

Shanumaga Sundram

Nellai Siva

Crew

Director : Sadiq Khan

Music : Dharan

Editor : L.V.K. doss ( kumki , mayna , kayal)

Art : Sekar

Design : Reddot ( pawan kumar)

Co- producer : Ramkumar

Producer : Raja Bala Senthil

Production : Kayalaalaya Movies