“நிர்வாண உடம்பை பார்க்கணுமா..?” ; ராதிகா ஆப்தே சொன்ன யோசனை..!


ரஜினியுடன் நடிக்கும் முன்னரும் சரி, ரஜினியுடன் ‘கபாலி’ படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபோதும் சரி, துணிச்சலான அதிரடி அறை நிர்வாண போஸ்களுக்கு பெயர் போனவராகத்தன் இருந்தார் நடிகை ராதிகா ஆப்தே.. சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரைப்பார்த்து ஒரு நிருபர் நிர்வாணமாக நடிப்பது குறித்து இளக்காரமாக ஒரு கேள்வியை கேட்டுவிட்டார்.. அவ்வளவுதான் ராதிகா ஆப்தே பொங்கிவிட்டார் பொங்கி

“உங்கள் வாழ்கையை படத்துடன் ஒப்பிடமால், வெளி நாட்டு படங்கள் பார்த்தவர் என்றால் இவ்வாறான கேள்வியை என்னிடத்தில் கேட்டு இருக்க மாட்டீர்கள். எதற்கும் நான் வெட்கபட மாட்டேன். தனது உடலின் வடிவத்தை பற்றி எண்ணி வெட்க படுபவர்கள் தான் அடுத்தவர்களின் உடலை பார்க்க வெட்கப்படுவர். ஆடையற்ற உடலை பார்க்க வேண்டும் என்றால் உங்களை கண்ணாடியில் பாருங்கள். அதற்கு பிறகு இதைப்பற்றி பேசலாம்” என பதிலடி தர கேள்விகேட்ட நிருபரோ கப்சிப் ஆனாராம்.