பணமும் புயலும் பிரச்சனையில்லை ; சூர்யா படம் தாமதமானது இதனால் தானாம்…! »
பிரதமர் மோடி, செல்லாத நோட்டு நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு முன்பே சூர்யாவின் படம் டிச-16ஆம் தேதி என அறிவித்தார்கள்… ஆனால் அதன்பின்னர் கருப்பு பண நடவடிக்கை காரணமாக மக்களிடம் பணப்புழக்கம் குறைந்தது..