முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாகியிருக்கும்  ‘ஜெயிக்கிற குதிர’!

முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாகியிருக்கும் ‘ஜெயிக்கிற குதிர’! »

6 Oct, 2017
0

சினிமா பாரடைஸ் மற்றும் சரண் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜெயிக்கிற குதிர’.இந்த படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகிகளாக டிம்பிள் சோப்டே, சாக்ஷிஅகர்வால், அஸ்வினி ஆகியோர் நடிக்கிறார்கள்.