வரலட்சுமியின் நிலைமை இப்படியா ஆகவேண்டும்..! »
‘தாரை தப்பட்டை’ படம் மூலம் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார் வரலட்சுமி. அட இந்த பொண்ணுகிட்டேயும் இவ்வளவு நடிப்பு திறமை இருக்கா என பலரையும் ஆச்சர்யப்பட வைத்தார். இந்தப்படத்தை பார்த்துத்தான்
சசிகுமாரை டீலில் விட்டாரா பாலா..? »
பாலா இயக்கத்தில் சசிகுமார் நடித்த தாரை தப்பட்டை’ படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லைதான். சசிக்குமாருக்கு ஒரு நடிகராக இதில் பெரிய ஸ்கோர் கிடைக்கவில்லைதான்.. இத்தனைக்கும் பாலா, சசிகுமார் இருவரும்
“இப்படி சாவு டான்ஸ் ஆட வச்சிட்டாங்களே” ; விரக்தியில் நடன மங்கை..! »
சமீபத்தில் வெளியான பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படத்தை பார்த்தவர்களுக்கு அதில் தென்பட்ட பல ஆச்சர்யங்களில் ஒன்றுதான் முன்னாள் நடிகையும் தற்போதைய டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் டான்ஸராக ஒரு பாட்டுக்கு
தாரை தப்பட்டை – விமர்சனம் »
கரகாட்ட கலைஞர்களின் அவல வாழ்க்கையை சொல்லும் படம் தான் தாரை தப்பட்டை..
கரகாட்ட, இசை வித்துவானான ஜி.எம்.குமாரின் மகன் சசிகுமார்.. தந்தையின் அர்த்தமற்ற உபதேசங்களை ஒதுக்கி தள்ளிவிட்டு தனது தலைமையில்
கோபப்படுத்துற மாதிரி பங்ஷன் நடத்தகூடாது ; ஜகா வாங்கிய பாலா..? »
மழைவெள்ள துயரத்தை சிம்புவின் ‘பீப் சாங்’ மறைத்தது.. பீப்சாங் விவகாரத்தை மறைக்கும் விதமாக தற்போது இளையராஜாவை கேடயமாக்கி வருகிறார்களோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ‘பீப் சாங்’ பற்றி
ஐங்கரனுக்கு கைமாறிய ‘தாரை தப்பட்டை’ ; சபதம் மறந்த சசிகுமார்..! »
சட்டென்று உணர்ச்சிவசப்படுவதுதான் கலைஞர்களின் இயல்பு. அதுவும் இலங்கையில் தவிக்கும் தமிழர்களை பற்றி நினைத்தால் மேலும் உணர்ச்சி பிழம்பாகிவிடுவதும் அவர்கள்தான். அப்படித்தான் “இலங்கையில் தமிழ்ப்பட வசனங்களை நீக்குவதும் கட்டுப்பாடுகள் விதிப்பதும் கண்டிக்கத்தக்கது.
உதவி இயக்குனர் பற்றாக்குறையால் நிற்கிறதா ‘தாரை தப்பட்டை’..? »
பாலா படம் சூப்ப்ரஹிட்டாவதும், நடித்தவர்களுகோ, வேலை பார்த்தவர்களுக்கோ விருது கிடைப்பதும் எல்லாம் பார்க்கவும் கேட்கவும் நல்லாத்தான் இருக்கும். ஆனால் அவருடைய படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை அதில் வேலைபார்க்கும் டெக்னீசியன்களுக்கு
பாலா, இளையராஜா, சசிகுமார் இணையும் ‘தாரை தப்பட்டை’ »
‘பரதேசி’ படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கத்தில் , இளையராஜா இசையமைப்பில், சசிகுமார், வரலட்சுமி நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘தாரை தப்பட்டை’ என பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் சசிகுமார் நாதஸ்வர