விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெல்லிசை’…

விஜய் சேதுபதி நடிக்கும் ‘மெல்லிசை’… »

23 Mar, 2014
0

வித்தியாசமான கதைகளில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் விஜய் சேதுபதி அடுத்து நடித்து வரும் படம் ‘மெல்லிசை’.

ரெபெல் ஸ்டுடியோஸ் சார்பில் தீபன் பூபதி , ரெதேஷ் வேலு தயாரிக்கிறார்கள்.