ராஜா கிளி ; விமர்சனம்

ராஜா கிளி ; விமர்சனம் »

அன்பகம் என்ற மனநல காப்பகத்தை நடத்தி வரும் சமுத்திரகனி, வழியில் மனநலம் பாதித்த நபரை பார்த்து அழைத்து வருகிறார். அவருக்கு நல்ல உடை, உணவு வழங்கி தன் காப்பகத்தில் அடைக்கலம் கொடுக்கிறார்.