விஜய்க்கு போட்டியாக புறப்பட்ட அவரது தந்தை..! »
இளைய தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனரும் தற்போது நடிகராக அவதாரம் எடுத்திருப்பவருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தற்போது ‘நையப்புடை’ என்கிற படத்தில் நடித்துள்ளார். படத்தின் ஹீரோ இவர் தான். இன்னொரு துணை ஹீரோவாக பா.விஜய்