விடாமுயற்சி ; விமர்சனம் »
அஜித், த்ரிஷா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார்கள். 12 வருட திருமண வாழ்க்கையில் பிரிவு ஏற்படுகிறது. த்ரிஷாவுக்கு இன்னொருவர் மீது ஈர்ப்பு ஏற்பட… விவாகரத்து கோருகிறார். இதற்கு ஒப்புக்கொள்கிறார் அஜித்.