அகாலி ; விமர்சனம்

அகாலி ; விமர்சனம் »

அமானுஷ்ய உலகத்தில் நடக்கும் ஒரு சம்பவத்தை பற்றிய திகில் படம் தான், ‘தி அக்காலி’. அதை ‘சாத்தானியம்’ அதாவது சாத்தான்களை வழிபடுபவர்களின் கோணத்தில் இருந்து சொல்லியிருக்கிறார்கள். படம் எப்படியிருக்கிறது ?