‘யாளி’ படத்தின் மூலம் இயக்குனராகும் பிரபல நடிகை ‘அக்ஷயா’..! »
இந்த படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடித்து இயக்கியிருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – V.K.ராமராஜு