சத்யராஜின் ‘அடிதடி’ பட கூட்டணி மீண்டும் இணையும் ‘சினிமா நடிகனும் அரசியல்வாதியும்’! »
2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ் இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “அடிதடி”. மீண்டும் இந்த வெற்றிக்கூட்டணி பிரம்மாண்டமான ஒரு