கைவிரித்தார் பிரபுசாலமன் ; களமிறங்கினார் தம்பிராமையா..! »
எல்லா வாரிசு ஹீரோக்களுக்கும் முதல் படத்திலேயே வெற்றி கிடைத்துவிடுவதில்லை. அதைப்போலத்தான் நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப்படம் பெரிய அளவில் உமாபதிக்கு