‘அத்தனைக்கும் ஆசைப்படு’ படம் மூலம் இயக்குநராக மாறினார் ‘தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி’! »
தமிழ் சினிமாவில் இன்னுமொரு தயாரிப்பாளர் இயக்குநராக அவதாரமெடுக்கிறார். அவர் சுரேஷ் காமாட்சி. அவர் முதலில் இயக்கும் படத்துக்கு ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
அமைதிப் படை 2, கங்காரு படங்களைத்