மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார் ‘அன்பு’ பாலா..!

மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றார் ‘அன்பு’ பாலா..! »

2 Sep, 2016
0

வருடத்திற்கு குறைந்தது இரண்டு அல்லது மூன்று நட்சத்திர தம்பதிகளாவது விவகாரத்துக்காக கோர்ட் படியேறுவது தவிர்க்க முடியாத நிகழ்வு ஆகிவிட்டது.. சமீபத்தில் தான் அமலாபால்-ஏ.எல்.விஜய் விவாகரத்து செய்தி அலையடித்து சற்றே ஓய்ந்தது.