யூடியூபில் 90 லட்சம் ஹிட்டடித்த ‘அம்சனா’ படமாக உருவாகிறது! »
ஒரு காலத்தில் சினிமாவை வந்தடைய ஒரு வழிப்பாதைதான் இருந்தது இப்போது பல வழிப் பாதைகள் உருவாகியிருக்கின்றன.
தொலைக்காட்சி அறிமுகம் மூலமும்,,குறும்படங்கள், ஆல்பங்கள் போன்றவற்றின் மூலமும் என்றெல்லாம் பலதிசைகளிலிருந்து எளிதில் சினிமாவில்