சேரனும் வசந்தபாலனும் எடுத்த படங்கள் ஓடாததற்கு யார் காரணம்..? »
சமீபத்தில் ‘பகிரி’ என்கிற படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். அதில் இயக்குனர் வசந்தபாலனும் ஒருவர். இந்த விழாவில் பேசும்போது, “பத்து கதாநாயகர்கள் படங்களைத்